சிறப்பு விருந்தினர்
நாமக்கல் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற அம்பேத்கர சிலை திறப்பு விழா மற்றும் இறுதி ஆண்டு சட்டகல்லூரி மாணவர்கள் வழியனுப்பும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சட்ட மேதை அம்பேத்கர் சிலையை திறந்துவைத்து.. சிறப்புரையாற்றி, மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு கோப்பை, கேடயம் பரிசுகளை வழங்கியப்பொழுது எடுத்த புகைப்படங்கள்
Behind every empowered woman is a ripple effect of change.









