Healthy Tomorrow, Today

அதிகாரம் - 40 - கல்வி

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

அருகில் மருத்துவம் இல்லாததால் சாதாரண நோய்களுக்கே உயிரிழக்கும் நிலைமை இன்னும் நிறைய இடங்களில் காணப்படுகிறது.
நமது நோக்கம் — சுகாதாரம் ஒரு சுதந்திரம் என்பதை உணர்த்துவது. இலவச மருத்துவ முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கிராமப்புறங்களையும் பின்தங்கிய பகுதிகளையும் சென்றடைகிறோம்.
மருந்துகள், பராமரிப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, நீடித்த நோயாளிகளுக்கு நிதியுதவியும் செய்யப்படுகிறது.

Good health is a human right — not a privilege.

In many parts of our country, people suffer from curable diseases due to lack of access to medical help. We conduct free health check-up camps, eye care screenings, and general wellness camps in rural and low-income areas.
From distributing essential medicines to guiding people on preventive health measures and hygiene, our mission is to reach the unreached. 

We also support chronically ill individuals who cannot afford treatment by linking them to aid and counseling. Health empowers people to live with strength, confidence, and purpose — and we strive to deliver that power.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mr. Sridevi P. S. Mohan is a leading entrepreneur from Namakkal and a strong ADMK MLA Candidate dedicated to development, employment generation, farmer support, and infrastructure growth in Namakkal. As founder of Aswin Feeds, Sri Sara Egg Farms, and Sri Aswin Grand, he has contributed to economic progress and community welfare across Namakkal district.

நாமக்கலுக்கு தேவை ஸ்ரீதேவி மோகன் சேவை முன்னேற்றம் நிறைந்த பாதை மக்கள் ஆதரவு வலிமை

© 2026 Created for Sridevi P S Mohan Winning ADMK MLA candidate in Namakkal