Women Rise

அதிகாரம் - 6 - குரல் எண் 51

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

ஒவ்வொரு பெண்ணும் உயரும்போது, ஒரு சமுதாயம் வளர்கிறது. நமது திட்டம் — சுயமாய் நிற்கும் பெண்களை உருவாக்குவதே  நோக்கம்.
விதவைகள், தனிப்பட்ட தாய்மார்கள், பட்டயமின்றி வாழும் பெண்களுக்கு தொழில் பயிற்சி, நிதியுதவி, வழிகாட்டுதல், உணர்வுப் பராமரிப்பு வழங்கப்படுகின்றன.
பெண்கள் நின்று பேசும் சமுதாயம் தான், வெற்றிகரமான நாடு.

Behind every empowered woman is a ripple effect of change.

Through this initiative, we focus on widows, single mothers, and underprivileged women — helping them rise from survival to self-reliance.
We conduct skill training in tailoring, food processing, computer literacy, and small-scale entrepreneurship. Financial aid, mentorship, and emotional support are also extended to women-led families.


When a woman is equipped to stand on her feet, her family, children, and the larger society are uplifted. This mission is not just about women’s development — it’s about nation-building through gender equality.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mr. Sridevi P. S. Mohan is a leading entrepreneur from Namakkal and a strong ADMK MLA Candidate dedicated to development, employment generation, farmer support, and infrastructure growth in Namakkal. As founder of Aswin Feeds, Sri Sara Egg Farms, and Sri Aswin Grand, he has contributed to economic progress and community welfare across Namakkal district.

நாமக்கலுக்கு தேவை ஸ்ரீதேவி மோகன் சேவை முன்னேற்றம் நிறைந்த பாதை மக்கள் ஆதரவு வலிமை

© 2026 Created for Sridevi P S Mohan Winning ADMK MLA candidate in Namakkal